தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:16 2 Kings 19:16

யெகோவாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; யெகோவாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை ஏளனம் செய்யும்படி சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும்.

2 இராஜாக்கள் 19:16 · IRV

Incline Your ear, O LORD, and hear; open Your eyes, O LORD, and see. Listen to the words that Sennacherib has sent to defy the living God.

2 Kings 19:16 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க