தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:18 2 Kings 19:18

அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது உண்மைதான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனிதர்கள் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை அழித்துப்போட்டார்கள்.

2 இராஜாக்கள் 19:18 · IRV

They have cast their gods into the fire and destroyed them, for they were not gods, but only wood and stone—the work of human hands.

2 Kings 19:18 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க