தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:2 2 Kings 19:2

அரண்மனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், எழுத்தனாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பர்களையும், ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு சணல் ஆடையை அணிந்துகொண்டவர்களாக அனுப்பினான்.

2 இராஜாக்கள் 19:2 · IRV

And he sent Eliakim the palace administrator, Shebna the scribe, and the leading priests, all wearing sackcloth, to the prophet Isaiah son of Amoz

2 Kings 19:2 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க