தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:22 2 Kings 19:22

“யாரை அவமதித்து தூஷித்தாய்? யாருக்கு விரோதமாக உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாக அல்லவோ உன் கண்களைப் பெருமையாக ஏறெடுத்தாய்?

2 இராஜாக்கள் 19:22 · IRV

Whom have you taunted and blasphemed? Against whom have you raised your voice and lifted your eyes in pride? Against the Holy One of Israel!

2 Kings 19:22 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க