2 இராஜாக்கள் 19:24 2 Kings 19:24
நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் பாதுகாப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறண்டுபோகச்செய்தேன் என்றும் சொன்னாய்.
I have dug wells and drunk foreign waters. With the soles of my feet I have dried up all the streams of Egypt.”