தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:25 2 Kings 19:25

நான் வெகுகாலத்திற்குமுன்பு அதை ஏற்படுத்தி, ஆரம்பநாட்கள் முதல் அதைத் திட்டம்செய்தேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ பாதுகாப்பான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கச்செய்தேன்.

2 இராஜாக்கள் 19:25 · IRV

Have you not heard? Long ago I ordained it; in days of old I planned it. Now I have brought it to pass, that you should crush fortified cities into piles of rubble.

2 Kings 19:25 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க