தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:28 2 Kings 19:28

நீ எனக்கு விரோதமாகக் கொந்தளித்து, வீராப்பு பேசினது என் காதுகளுக்கு எட்டினதால், நான் என் கொக்கியை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.”

2 இராஜாக்கள் 19:28 · IRV

Because your rage and arrogance against Me have reached My ears, I will put My hook in your nose and My bit in your mouth; I will send you back the way you came.’

2 Kings 19:28 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க