தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:3 2 Kings 19:3

இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கடிந்துகொள்ளுதலும் அவமானமும் அநுபவிக்கிற நாள்; பிரசவநேரம் நெருங்கியிருக்கிறது, பெற்றெடுக்கவோ பெலனில்லை.

2 இராஜாக்கள் 19:3 · IRV

to tell him, “This is what Hezekiah says: Today is a day of distress, rebuke, and disgrace; for children have come to the point of birth, but there is no strength to deliver them.

2 Kings 19:3 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க