தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:31 2 Kings 19:31

மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய யெகோவாவின் வைராக்கியம் இதைச் செய்யும்.

2 இராஜாக்கள் 19:31 · IRV

For a remnant will go forth from Jerusalem, and survivors from Mount Zion. The zeal of the LORD of Hosts will accomplish this.

2 Kings 19:31 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க