தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:8 2 Kings 19:8

அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் போர்செய்கிறதைக் கண்டான்.

2 இராஜாக்கள் 19:8 · IRV

When the Rabshakeh heard that the king of Assyria had left Lachish, he withdrew and found the king fighting against Libnah.

2 Kings 19:8 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க