தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 2:11 2 Kings 2:11

அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகும்போது, இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்களுக்கு நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

2 இராஜாக்கள் 2:11 · IRV

As they were walking along and talking together, suddenly a chariot of fire with horses of fire appeared and separated the two of them, and Elijah went up into heaven in a whirlwind.

2 Kings 2:11 · BSB
2 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க