தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 2:21 2 Kings 2:21

அவன் நீரூற்றிற்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை சுத்திகரித்தேன்; இனி இதனால் சாவும் வராது, பாழ்நிலமாகவும் இருக்காது என்று யெகோவா சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 2:21 · IRV

and Elisha went out to the spring, cast the salt into it, and said, “This is what the LORD says: ‘I have healed this water. No longer will it cause death or unfruitfulness.’”

2 Kings 2:21 · BSB
2 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க