தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 2:24 2 Kings 2:24

அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: யெகோவாவின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு வாலிபர்களைக் கொன்றுபோட்டது.

2 இராஜாக்கள் 2:24 · IRV

Then he turned around, looked at them, and called down a curse on them in the name of the LORD. Suddenly two female bears came out of the woods and mauled forty-two of the boys.

2 Kings 2:24 · BSB
2 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க