தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 2:7 2 Kings 2:7

தீர்க்கதரிசிகளின் கூட்டத்தாரில் ஐம்பதுபேர் தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள்.

2 இராஜாக்கள் 2:7 · IRV

Then a company of fifty of the sons of the prophets went and stood at a distance, facing Elijah and Elisha as the two of them stood by the Jordan.

2 Kings 2:7 · BSB
2 இராஜாக்கள் 2 முழுவதும் வாசிக்க