தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 20:14 2 Kings 20:14

அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனிதர்கள் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான்.

2 இராஜாக்கள் 20:14 · IRV

Then the prophet Isaiah went to King Hezekiah and asked, “Where did those men come from, and what did they say to you?” “They came from a distant land,” Hezekiah replied, “from Babylon.”

2 Kings 20:14 · BSB
2 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க