தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 20:18 2 Kings 20:18

நீர் பெறப்போகிற உமது சந்ததியாகிய உமது மகன்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரண்மனையிலே அரண்மனை வேலைக்காரர்களாக இருப்பார்கள் என்று யெகோவ சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 20:18 · IRV

And some of your descendants, your own flesh and blood, will be taken away to be eunuchs in the palace of the king of Babylon.”

2 Kings 20:18 · BSB
2 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க