தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 20:3 2 Kings 20:3

ஆ யெகோவவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாக நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்செய்தான். எசேக்கியா மிகவும் அழுதான்.

2 இராஜாக்கள் 20:3 · IRV

“Please, O LORD, remember how I have walked before You faithfully and with wholehearted devotion; I have done what was good in Your sight.” And Hezekiah wept bitterly.

2 Kings 20:3 · BSB
2 இராஜாக்கள் 20 முழுவதும் வாசிக்க