தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 21:11 2 Kings 21:11

யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் அருவருப்பான சிலைகளால் யூதாவையும் பாவம் செய்யவைத்ததால்,

2 இராஜாக்கள் 21:11 · IRV

“Since Manasseh king of Judah has committed all these abominations, acting more wickedly than the Amorites who preceded him, and with his idols has caused Judah to sin,

2 Kings 21:11 · BSB
2 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க