தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 21:13 2 Kings 21:13

எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்கு நூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தட்டைத் துடைத்து, பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன்.

2 இராஜாக்கள் 21:13 · IRV

I will stretch out over Jerusalem the measuring line used against Samaria and the plumb line used against the house of Ahab, and I will wipe out Jerusalem as one wipes out a bowl—wiping it and turning it upside down.

2 Kings 21:13 · BSB
2 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க