தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 21:14 2 Kings 21:14

அவர்கள் தங்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, என்னைக் கோபப்படுத்தி வந்ததால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் எதிரிகளின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன்.

2 இராஜாக்கள் 21:14 · IRV

So I will forsake the remnant of My inheritance and deliver them into the hands of their enemies. And they will become plunder and spoil to all their enemies,

2 Kings 21:14 · BSB
2 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க