தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 21:17 2 Kings 21:17

மனாசேயின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 21:17 · IRV

As for the rest of the acts of Manasseh, along with all his accomplishments and the sin that he committed, are they not written in the Book of the Chronicles of the Kings of Judah?

2 Kings 21:17 · BSB
2 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க