தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 21:18 2 Kings 21:18

மனாசே இறந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரண்மனைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய இடத்தில் அவன் மகனாகிய ஆமோன் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 21:18 · IRV

And Manasseh rested with his fathers and was buried in his palace garden, the garden of Uzza. And his son Amon reigned in his place.

2 Kings 21:18 · BSB
2 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க