2 இராஜாக்கள் 21:24 2 Kings 21:24
அதினால் தேசத்து மக்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டியவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்.
But the people of the land killed all those who had conspired against King Amon, and they made his son Josiah king in his place.