தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 21:4 2 Kings 21:4

எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று யெகோவா சொல்லிக் குறித்த யெகோவாவுடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

2 இராஜாக்கள் 21:4 · IRV

Manasseh also built altars in the house of the LORD, of which the LORD had said, “In Jerusalem I will put My Name.”

2 Kings 21:4 · BSB
2 இராஜாக்கள் 21 முழுவதும் வாசிக்க