தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 22:1 2 Kings 22:1

யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; போஸ்காத் ஊரைச் சேர்ந்த அதாயாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் எதிதாள்.

2 இராஜாக்கள் 22:1 · IRV

Josiah was eight years old when he became king, and he reigned in Jerusalem thirty-one years. His mother’s name was Jedidah daughter of Adaiah; she was from Bozkath.

2 Kings 22:1 · BSB
2 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க