தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 22:2 2 Kings 22:2

அவன் யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான்.

2 இராஜாக்கள் 22:2 · IRV

And he did what was right in the eyes of the LORD and walked in all the ways of his father David; he did not turn aside to the right or to the left.

2 Kings 22:2 · BSB
2 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க