தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 22:4 2 Kings 22:4

நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், யெகோவவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல் காக்கிறவர்கள் மக்களின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து,

2 இராஜாக்கள் 22:4 · IRV

“Go up to Hilkiah the high priest and have him count the money that has been brought into the house of the LORD, which the doorkeepers have collected from the people.

2 Kings 22:4 · BSB
2 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க