தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 22:6 2 Kings 22:6

தச்சர்களுக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொல்லர்களுக்கும், ஆலயத்தைப் பழுதுபார்ப்பதற்குத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும்.

2 இராஜாக்கள் 22:6 · IRV

to the carpenters, builders, and masons—to buy timber and dressed stone to repair the temple.

2 Kings 22:6 · BSB
2 இராஜாக்கள் 22 முழுவதும் வாசிக்க