2 இராஜாக்கள் 23:1 2 Kings 23:1
அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பர்களையெல்லாம் வரவழைத்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது,
Then the king summoned all the elders of Judah and Jerusalem.