தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 23:18 2 Kings 23:18

அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவனுடைய எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள்.

2 இராஜாக்கள் 23:18 · IRV

“Let him rest,” said Josiah. “Do not let anyone disturb his bones.” So they left his bones undisturbed, along with those of the prophet who had come from Samaria.

2 Kings 23:18 · BSB
2 இராஜாக்கள் 23 முழுவதும் வாசிக்க