தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 23:21 2 Kings 23:21

பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையை ஆசரியுங்கள் என்று சகல மக்களுக்கும் கட்டளையிட்டான்.

2 இராஜாக்கள் 23:21 · IRV

The king commanded all the people, “Keep the Passover of the LORD your God, as it is written in this Book of the Covenant.”

2 Kings 23:21 · BSB
2 இராஜாக்கள் 23 முழுவதும் வாசிக்க