தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 23:22 2 Kings 23:22

இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் துவங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா அனுசரிக்கப்படவில்லை.

2 இராஜாக்கள் 23:22 · IRV

No such Passover had been observed from the days of the judges who had governed Israel through all the days of the kings of Israel and Judah.

2 Kings 23:22 · BSB
2 இராஜாக்கள் 23 முழுவதும் வாசிக்க