தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 23:27 2 Kings 23:27

நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டதுபோல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொன்னார்.

2 இராஜாக்கள் 23:27 · IRV

For the LORD had said, “I will remove Judah from My sight, just as I removed Israel. I will reject this city Jerusalem, which I chose, and the temple of which I said, ‘My Name shall be there.’”

2 Kings 23:27 · BSB
2 இராஜாக்கள் 23 முழுவதும் வாசிக்க