தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 23:34 2 Kings 23:34

யோசியாவின் மகனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் இடத்தில் ராஜாவாக வைத்து, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திற்குப் போய் அங்கே மரணமடைந்தான்.

2 இராஜாக்கள் 23:34 · IRV

Then Pharaoh Neco made Eliakim son of Josiah king in place of his father Josiah, and he changed Eliakim’s name to Jehoiakim. But Neco took Jehoahaz and carried him off to Egypt, where he died.

2 Kings 23:34 · BSB
2 இராஜாக்கள் 23 முழுவதும் வாசிக்க