தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 23:7 2 Kings 23:7

யெகோவாவின் ஆலயத்திற்கு அருகே பெண்கள் தோப்பு விக்கிரகத்திற்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள அவமானமான ஆண் விபசாரக்காரர்களின் வீடுகளை இடித்துப்போட்டான்.

2 இராஜாக்கள் 23:7 · IRV

He also tore down the quarters of the male shrine prostitutes that were in the house of the LORD, where the women had woven tapestries for Asherah.

2 Kings 23:7 · BSB
2 இராஜாக்கள் 23 முழுவதும் வாசிக்க