தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 24:1 2 Kings 24:1

அவனுடைய நாட்களிலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருடங்கள் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தான்.

2 இராஜாக்கள் 24:1 · IRV

During Jehoiakim’s reign, Nebuchadnezzar king of Babylon invaded. So Jehoiakim became his vassal for three years, until he turned and rebelled against Nebuchadnezzar.

2 Kings 24:1 · BSB
2 இராஜாக்கள் 24 முழுவதும் வாசிக்க