தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 24:16 2 Kings 24:16

இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனிதர்களாகிய ஏழாயிரம்பேரையும், தச்சர்களும் கொல்லர்களுமாகிய ஆயிரம்பேரையும், போர்செய்யத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.

2 இராஜாக்கள் 24:16 · IRV

The king of Babylon also brought into exile to Babylon all seven thousand men of valor and a thousand craftsmen and metalsmiths—all strong and fit for battle.

2 Kings 24:16 · BSB
2 இராஜாக்கள் 24 முழுவதும் வாசிக்க