தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 24:20 2 Kings 24:20

எருசலேமையும் யூதாவையும் யெகோவா தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றிவிடும்வரை, அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவிற்கு விரோதமாகக் கலகமும் செய்தான்.

2 இராஜாக்கள் 24:20 · IRV

For because of the anger of the LORD, all this happened in Jerusalem and Judah, until He finally banished them from His presence. And Zedekiah also rebelled against the king of Babylon.

2 Kings 24:20 · BSB
2 இராஜாக்கள் 24 முழுவதும் வாசிக்க