தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 24:3 2 Kings 24:3

மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றும்படி யெகோவாவுடைய கட்டளையினால் அப்படி நடந்தது.

2 இராஜாக்கள் 24:3 · IRV

Surely this happened to Judah at the LORD’s command, to remove them from His presence because of the sins of Manasseh and all that he had done,

2 Kings 24:3 · BSB
2 இராஜாக்கள் 24 முழுவதும் வாசிக்க