தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 24:8 2 Kings 24:8

யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதங்கள் ஆட்சிசெய்தான்; எருசலேம் ஊரைச்சேர்ந்த எல்நாத்தானின் மகளான அவனுடைய தாயின் பெயர் நெகுஸ்தாள்.

2 இராஜாக்கள் 24:8 · IRV

Jehoiachin was eighteen years old when he became king, and he reigned in Jerusalem three months. His mother’s name was Nehushta daughter of Elnathan; she was from Jerusalem.

2 Kings 24:8 · BSB
2 இராஜாக்கள் 24 முழுவதும் வாசிக்க