தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 25:10 2 Kings 25:10

மெய்க்காப்பாளர்களின் தலைவனோடிருந்த கல்தேயரின் போர்வீரர்கள் அனைவரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த மதில்களை இடித்துப்போட்டார்கள்.

2 இராஜாக்கள் 25:10 · IRV

And the whole army of the Chaldeans under the captain of the guard broke down the walls around Jerusalem.

2 Kings 25:10 · BSB
2 இராஜாக்கள் 25 முழுவதும் வாசிக்க