தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 25:15 2 Kings 25:15

சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் மெய்க்காப்பாளர்களின் தலைவன் எடுத்துக்கொண்டான்.

2 இராஜாக்கள் 25:15 · IRV

The captain of the guard also took away the censers and sprinkling bowls—anything made of pure gold or fine silver.

2 Kings 25:15 · BSB
2 இராஜாக்கள் 25 முழுவதும் வாசிக்க