தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 25:2 2 Kings 25:2

அப்படியே ராஜாவாகிய சிதேக்கியாவின் பதினோராம் வருட ஆட்சி வரை நகரம் முற்றுகையிடப்பட்டிருந்தது.

2 இராஜாக்கள் 25:2 · IRV

And the city was kept under siege until King Zedekiah’s eleventh year.

2 Kings 25:2 · BSB
2 இராஜாக்கள் 25 முழுவதும் வாசிக்க