2 இராஜாக்கள் 25:20 2 Kings 25:20
அவர்களை மெய்க்காப்பாளர்களின் தலைவனாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோனான்.
Nebuzaradan captain of the guard took them and brought them to the king of Babylon at Riblah.