2 இராஜாக்கள் 25:26 2 Kings 25:26
அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய மக்கள் அனைவரும் படைத்தலைவர்களும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள்.
Then all the people small and great, together with the commanders of the army, arose and fled to Egypt for fear of the Chaldeans.