தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 25:28 2 Kings 25:28

அவனோடே அன்பாகப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,

2 இராஜாக்கள் 25:28 · IRV

And he spoke kindly to Jehoiachin and set his throne above the thrones of the other kings who were with him in Babylon.

2 Kings 25:28 · BSB
2 இராஜாக்கள் 25 முழுவதும் வாசிக்க