2 இராஜாக்கள் 25:29 2 Kings 25:29
அவனுடைய சிறைச்சாலை உடைகளை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாட்களும் எப்பொழுதும் தனக்கு முன்பாக உணவருந்தச் செய்தான்.
So Jehoiachin changed out of his prison clothes, and he dined regularly at the king’s table for the rest of his life.