தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 25:5 2 Kings 25:5

கல்தேயரின் போர்வீரர்கள் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமபூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய படைகளெல்லாம் அவனைவிட்டுச் சிதறிப்போனது.

2 இராஜாக்கள் 25:5 · IRV

but the army of the Chaldeans pursued the king and overtook him in the plains of Jericho, and all his army was separated from him.

2 Kings 25:5 · BSB
2 இராஜாக்கள் 25 முழுவதும் வாசிக்க