2 இராஜாக்கள் 25:6 2 Kings 25:6
அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவிடம் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து,
The Chaldeans seized the king and brought him up to the king of Babylon at Riblah, where they pronounced judgment on him.