தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 25:9 2 Kings 25:9

யெகோவாவுடைய ஆலயத்தையும், ராஜாவின் அரண்மனையையும், எருசலேமின் சகல கட்டிடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான்.

2 இராஜாக்கள் 25:9 · IRV

He burned down the house of the LORD, the royal palace, and all the houses of Jerusalem—every significant building.

2 Kings 25:9 · BSB
2 இராஜாக்கள் 25 முழுவதும் வாசிக்க